ஆசியா
செய்தி
ஜப்பானில் 9ஆவது ஆண்டாக ஏற்பட்ட மாற்றம் – கடுமையாக சரிந்த பிறப்பு விகிதம்
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக கடுமையான சரிவைக் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந்தைகள் பிறந்தன....













