செய்தி
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முயற்சி
உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா அனைத்து வகையிலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யுத்தக்களத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது...