இலங்கை
செய்தி
ந.ஶ்ரீகாந்தா வைத்தியசாலையில் அனுமதி
தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ந.ஶ்ரீகாந்தா சிகிச்சை பெற்று...