உலகம்
செய்தி
சிங்கப்பூரில் இரண்டு நாட்களில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
கடந்த வாரம் சிங்கப்பூரில்(Singapore) போதைப்பொருள் குற்றங்களுக்காக மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மொத்த மரணதண்டனை எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது....













