உலகம்
செய்தி
அவசர கருத்தடை மாத்திரையை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்த ஜப்பான்
ஜப்பான் முதன்முறையாக அவசர கருத்தடை மாத்திரையை மருந்துச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாத்திரை “வழிகாட்டுதல் தேவைப்படும் மருந்து” என்று பெயரிடப்பட்டுள்ளது, அதாவது...













