செய்தி
பிரித்தானியாவில் உயரும் பணவீக்கம் – பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலை அதிகரிப்பு!
பிரித்தானியாவில் பணவீக்கம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 3.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது 4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது....













