செய்தி
அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால் ஆபத்து – ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், அதற்கான கடும் விளைவை ஈரான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏமனில் இருந்து செயல்படும் ஹவூதிக்களுக்கு ஆதரவு...