செய்தி
கிரீஸில் 124 புலம்பெயர்ந்தோர் கைது : சட்டவிரோத வருகையும் 50 % அதிகரிப்பு!
கிரீஸ் அதிகாரிகள் 124 புலம்பெயர்ந்தோரை கிழக்குத் தீவான கார்பதோஸில் கைது செய்துள்ளனர். கிழக்கு ஏஜியன் கடலில் உள்ள தீவின் பிரதான துறைமுகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது...