உலகம்
செய்தி
110,000 பாராசிட்டமால் பொதிகளை திரும்பப் பெறும் பூட்ஸ் நிறுவனம்
பூட்ஸ் நிறுவனம் , 500 மில்லிகிராம் பாராசிட்டமால் மாத்திரைகளின் பொதிகளை திருப்பித் தருமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறது. ஏனெனில் லேபிளிங் பிழையில் அவை வேறு வலி நிவாரணியான ஆஸ்பிரின்...