இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
காசாவில் நள்ளிரவு படுகொலை: குழந்தைகள் உட்பட 413 பேர் பலி
இஸ்ரேலிய பயங்கரவாதத்தைத் தொடர்ந்து தரைவழிப் போர் தொடங்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இது வாரக்கணக்கான தற்காலிக போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து. முன்னறிவிப்பு இல்லாமல் காசாவை மீண்டும்...