செய்தி
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நபரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க...