செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்க மருத்துவ சங்க தலைவரான முதல் இந்திய வம்சாவளி
வரலாற்று சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, இந்திய வம்சாவளி மருத்துவர் பாபி முக்கமாலா அமெரிக்க மருத்துவ சங்கத்தின் (AMA) 180வது தலைவராக பதவியேற்றுள்ளார். இந்த செல்வாக்கு மிக்க அமைப்பை...













