இலங்கை
செய்தி
அதிரடிப் படை அதிகாரிகள் மீது தாக்குதல் – பெண் உள்ளிட்ட மூவர் கைது
ரம்புக்கனை – திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபரை...













