இலங்கை
செய்தி
இலங்கையில் வாகனங்களில் விலை குறையாது!! வெளியாகியுள்ள அறிவிப்பு
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் வாகனங்களின் விலை குறையாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் வாகன விலைகள் மேலும் அதிகரிக்கும்...