இலங்கை
செய்தி
மகிந்த, கோட்டா மற்றும் பசிலின் பிரஜா உரிமை நீக்கப்பட வேண்டும்
மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட 7 பேரின் பிரஜா உரிமை நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்....













