இலங்கை
செய்தி
உத்தேச விளையாட்டு பல்கலைக்கழகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர்
விளையாட்டுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் உத்தேச விளையாட்டு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும்...