இலங்கை
செய்தி
கடந்த 24 மணித்தியாலங்களில் 10 பாதாள உலக பிரமுகர்கள் கைது
பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், 24 மணித்தியாலங்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேரை பொலிஸார்...













