இலங்கை
செய்தி
வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி
தொழில் காரணமாக வெளிநாட்டிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, www.slbfe.lk...