தென்னிலங்கையில் கடற்கரையில் அரங்கேறும் காதல் லீலைகள்- வைரலாகியுள்ள காணொளிகள்

காலி மாவட்டத்தின் கரையோரங்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
காலி தொடக்கம் பெந்தோட்டை வரையிலும் காலி தொடக்கம் அஹங்கம வரையான கரையோரப் பகுதியிலும் இவ்வாறான நம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை பெரும்பாலும் உனவடுனா கடற்கரைகளில் (ஜங்கிள் பீஜ்) இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக 14 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர், யுவதிகள் அந்த இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.
கடந்த காலங்களில், ஒரு குழு ரகசிய கேமராக்கள் மூலம் அங்த பகுதியில் காதல் ஜோடிகள் ஆபாசமாக நடந்து கொள்ளும் காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 19 times, 1 visits today)