ஆசியா
செய்தி
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் முழுமையாக மூடப்படும் அபாயம்
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் குறைக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் தேவைகளுக்கு பணம் பெற இயலாமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...













