இலங்கை
செய்தி
காசாவில் இருந்து வெளியேறிய இலங்கையர்கள் – கத்தாருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்
11 இலங்கையர்கள் உட்பட நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் காசா பகுதியிலிருந்து எகிப்திற்குள் நுழைய அனுமதித்த ரஃபா எல்லைக் கடவை திறப்பதில் கத்தார் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கை வெளிவிவகார அமைச்சர்...













