ஐரோப்பா
செய்தி
உக்ரைன் குழந்தைகளை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் புதிய முயற்சிகளை முன்னெடுப்பதாக அறிவிப்பு!
ரஷ்யாவால் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நோக்கில் ஐரோப்பிய ஆணையம் புதிய முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்காக...