ஐரோப்பா
செய்தி
பெல்ஜியத்தில் மனித கடத்தல் கும்பல் தலைவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பெல்ஜியத்தில் ஆங்கிலக் கால்வாய் வழியாக ஆட்களைக் கடத்துவதில் ஈடுபட்ட மிக முக்கியமான மனித கடத்தல் கும்பல் ஒன்றின் தலைவராக இருந்த ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....