இலங்கை
செய்தி
இளம்பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியுடன் விபத்தில் பலி
கேகாலை மங்கள கிராமத்தில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் ரம்புக்கனை...













