இலங்கை செய்தி வணிகம்

பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தில்

உலக பேக்கர்ஸ் அறிக்கையின்படி உலகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தைப் பிடித்துள்ளது. வேர்ல்ட் பேக்கர்ஸ் என்பது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுலா...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
உலகம் செய்தி

அமெரிக்காவில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை

உலகிலேயே முதன்முறையாக தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது அதிகரிப்பு!

இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவது அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்  சிறுவர் துஸ்பிரயோக அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், பௌத்த ஆலயங்களில் இளம்...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

காதலியை கட்டையால் அடித்து கொன்ற காதலன்

காதலியை கட்டையால் அடித்து கொன்ற காதலன் இன்று (05) பல்லேகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். காதலிக்கு...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

வெசாக் காண கொழும்புக்கு வரும் மக்கள் வாகனம் நிறுத்தும் இடங்கள்

கொழும்பு நகரில் வெசாக் அதிசயத்தை காண வரும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களை பொலிஸார் ஒதுக்கியுள்ளனர். அதன்படி புத்தலோக வெசாக் வலயம், புத்த ரஷ்மி வெசாக்...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
உலகம் செய்தி

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் உள்நாட்டில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

கொழும்புக்கு இலவச பயணிகள் ரயில்

  பெலியத்தையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ரயிலில் பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்ல ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஹட்டன் பகுதியில் உள்ள பஸ் உரிமையாளர் ஒருவர்...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

4 மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிப்பு

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக மேற்கு உட்பட நான்கு மாகாணங்களில் இம்மாதம் 7, 8 மற்றும் 9...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இந்தியப் பிரதமரின் வெசாக் வாழ்த்து செய்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டுவிட்டர் செய்தி மூலம் இந்த வாழ்த்துச் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புத்தபெருமானின் இலட்சியங்கள் நம்...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

கொரிய மற்றும் ஜப்பானிய வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளன

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வேலை ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment