இலங்கை
செய்தி
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை வெளியானது
18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 5 மில்லியன் மக்களுக்கு வரி அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமான...













