இலங்கை
செய்தி
இலங்கையில் முதல் 10 நிலைகளில் மாணவிகள் முன்னிலையில் – பரீட்சையில் சாதனை
இலங்கையில் 13,309 பரீட்சார்த்திகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 2.12 சதவீதமானோர் ஒன்பது பாடங்களிலும் சித்திகளை பெறவில்லை. முதல் 10 நிலை பெறுபேற்றில் மாணவிகள் முன்னிலையில்...













