இலங்கை
செய்தி
இலங்கை ஜனாதிபதி தேர்தல் – பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு...













