உலகம்
செய்தி
குடியுரிமையை $105,000க்கு விற்கும் உலகின் மூன்றாவது சிறிய நாடு நவ்ரு
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான நவ்ரு, வெளிநாட்டினருக்கு 1,05,000 டாலர் செலுத்தி நாட்டின் குடியுரிமையை வழங்கும் “தங்க பாஸ்போர்ட்” திட்டத்தை தொடங்கியுள்ளது....