ஐரோப்பா
செய்தி
லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டங்களில் 300 பேர் கைது!
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 300 பேரை லண்டனில் போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....