இலங்கை
செய்தி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி – மேலதிக விபரங்கள்...
சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில்...













