இந்தியா
செய்தி
சென்னையில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
சென்னையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோகிராம் கஞ்சாவை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCB) பறிமுதல் செய்துள்ளது....