இலங்கை
செய்தி
யாழில் மோசடிகள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு தொடரும்...