இலங்கை
செய்தி
இலங்கை: பசு கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் மரணம்
பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அனுராதபுரம் விஹாரபலுகம வித்யாராஜா கல்லூரியில் 4 ஆம் ஆண்டில்...












