இலங்கை
செய்தி
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை விரைவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அடுத்த மாத இறுதிக்குள் வெட்டுப்புள்ளிகளை...