இலங்கை
செய்தி
இலங்கையில் சீரற்ற வானிலை – காலநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில்...