ஆசியா
செய்தி
காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தும் ஐ.நாவின் உலக உணவுத் திட்டம்
ஐ.நா உதவித் தொடரணி மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது....