இந்தியா
செய்தி
கர்நாடகாவில் பள்ளி கழிப்பறையில் குழந்தை பிரசவித்த 9ம் வகுப்பு மாணவி
கர்நாடகாவில் அரசு நடத்தும் குடியிருப்புப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் பள்ளியின் கழிப்பறையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்....