ஐரோப்பா
செய்தி
இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் மரணம்
இத்தாலியின் க்ரோசெட்டோ அருகே நடந்த விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. க்ரோசெட்டோவில் உள்ள...













