இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
ரஷ்யாவில் உள்ள உக்ரேனியர்களுக்கு புட்டின் விடுத்த அதிரடி உத்தரவு
ரஷ்யாவில் உள்ள உக்ரேனியர்களை வௌியேறுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறில்லையெனில் ரஷ்யாவில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளுமாறும் உக்ரேனியர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யாவில் வசிக்கும்...