இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
உக்ரைனுக்கான ராணுவ உதவியை அடுத்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கும் இத்தாலி
2025ம் ஆண்டின் இறுதி வரை ரஷ்யாவிற்கு எதிரான போர் முயற்சியை ஆதரிக்க உக்ரைனுக்கு ராணுவ உதவியை தொடர்ந்து வழங்க அனுமதிக்கும் சட்ட ஆணையை இத்தாலியின் அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது....