இலங்கை
செய்தி
யாழில் பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸாரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பருத்தித்துறை...