ஆசியா
செய்தி
சிறையிலிருந்து தப்பிக்க 4 ஆண்டுகளில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த சீனப் பெண்
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சென் ஹாங் என்ற புனைப்பெயரில் அறியப்படும் பெண் ஒருவருக்கு 2020ம் ஆண்டில் மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது....













