இலங்கை
செய்தி
கிளப் வசந்தாவின் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது
அதுருகிரியவில் பச்சை குத்திக் கொள்ளும் மையத்தில் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் கடுவெல பதில் நீதவான் டிஜிபி கருணாரத்ன முன்னிலையில்...