உலகம்
செய்தி
இரத்த தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்
இரத்த பிளாஸ்மா தானம் மூலம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய உலகின் மிகச் சிறந்த இரத்த தானம் செய்பவர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்....