இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
தைவானுக்கு $320 மில்லியன் ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா
320 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் தைவானுக்கு F-16 போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....