ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் சொந்த வீடுகளை வைத்திருப்போருக்கு சிக்கல் – அதிகரிக்கப்படும் வரி கட்டணங்கள்!
பிரெக்சிட்டில் இருந்து பிரித்தானியா விலகிய பிறகு நிதி பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன் £30 பில்லியன்களை தேட வேண்டிய...













