இலங்கை
செய்தி
இலங்கையில் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்படும் அபாயம்
இலங்கையில் 10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்கப்படவுள்ளது. குடிவரவு திணைக்களம் இது தொடர்பில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இலத்திரனியல்...