உலகம்
செய்தி
லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஹமாஸ் கண்டனம்
தெற்கு லெபனானில்(Lebanon) இஸ்ரேலின் தாக்குதல்கள் நிராயுதபாணியான பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், அது ஒரு போர்க்குற்றம் என்றும் பாலஸ்தீன குழுவான ஹமாஸ்(Hamas) தெரிவித்துள்ளது. தாக்குதலை தொடர்ந்து டெலிகிராமில் பகிரப்பட்ட...













