ஐரோப்பா
செய்தி
நெதர்லாந்தில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிசார் மோதல்
நெதர்லாந்தின் ஹேக்கில் நடந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க டச்சு காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர் பீரங்கியையையும் பயன்படுத்தியதாக உள்ளூர்...













